வடமேற்கு பிராந்திய படைத் தளபதியாக பணி இடமாறுதல் பெற்று ஜெய்ப்பூர் செல்லும் லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருணுக்கு வழியனுப்பு விழா நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை யை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது . இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உள்ள இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார், மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். தமிழகத்தில் பலியான பிவின் ராவத்தை நினைவு கூரும் வகையில் டெல்டா மண்ணில் இருந்து அவரது திருஉருவம் சிலையாக உருப்பெற்றது. சிலையை புது தில்லியில் உள்ள இராணுவ தலைமையகத்தில் அமைப்பதற்கு இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் பேருதவியாக இருந்தார். இவர் இளைஞர்கள், தமிழக மக்களின் அன்பைப்பெற்றவர். தற்போது வடமேற்கு பிராந்திய படைத் தளபதியாக பணி இடமாறுதல் பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு செல்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு நடைபெற்ற வழியனுப்பு விழாவில் பிபின் ராவத் சிலை வடிவமைப்பு குழுவினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் டெல்டாவில் இருந்து சிலை வடிவமைப்பு குழுவினரும், சமூக ஆர்வலர்களும் வழியனுப்பு விழாவில் பங்கேற்றனர். குழு சார்பில் தளபதி அருணிற்க்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் டெல்டாவில் இருந்து வந்தவர்களுக்கு நினைவு மெடல்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பின் தலைவர் மில்ட்ரி பாபு, முன்னாள் படை வீரர் கேப்டன் செல்வராஜ், ஆலோசகர் குடந்தை வி.சத்தியநாராயணன், கடலூர் சாரல் சமூக நல அறக்கட்ளையின் தலைவர் சங்கர், வருமான வரித்துறை ஆய்வாளரும், சமூக ஆர்வலருமான அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
21 Comments
Leave A Reply

mostbet download direto app mostbet download direto app
1win minimum çıxarış Azərbaycan 1win minimum çıxarış Azərbaycan
Reading this in a relaxed evening setting was a small pleasure, and a stop at plivoxstore extended the pleasant evening reading, content that fits the tone of relaxed time without becoming forgettable is what I look for in evening reading and this site has the right tone for that particular slot in my daily reading routine.
aviator kupon aviator kupon
1win Azərbaycan login 1win Azərbaycan login
aviator Apple Pay https://www.aviator37603.icu
mines játék mostbet mines játék mostbet
Что лучше: готовый игровой ПК или самостоятельная сборка? У каждого способа покупки есть свои сильные стороны. Чтобы понять, что лучше: готовый ПК или сборка, полезно сравнить их по цене, гарантии и возможностям дальнейшего апгрейда. Такой подход позволит избежать ошибок.
All the latest is here sapreqot
доктор хаус смотреть онлайн серии доктор хаус смотреть онлайн
Ритуальные услуги https://buro-pohoron-vechnaya-pamyat.ru/ под ключ в Москве и Московской области. Поможем быстро и деликатно организовать похороны, подготовить необходимые документы, подобрать ритуальные принадлежности, транспорт и место захоронения. Круглосуточная консультация и сопровождение опытных специалистов.
Комплексное лечение medprime-clinic ru и диагностика заболеваний с использованием современных медицинских методов. Полное обследование организма, точная постановка диагноза, индивидуальный план терапии, консультации специалистов и эффективное лечение с учетом особенностей здоровья пациента.
Пройдите комплексное лечение https://medprime-clinic.ru и диагностику в медицинском центре. Полный спектр обследований, консультации профильных специалистов, современные методы лечения, контроль состояния здоровья и индивидуальный подход на всех этапах медицинской помощи.
выдадим займ оформить займ
Последние изменения: разработка документов по охране труда под ключ
Дополнительная информация: разработка нормативных документов по охране труда
отзывы о доставке цветов Омск композиции из цветов с доставкой Омск
Обновлено сегодня: разработка локальных документов по охране труда
накрутка заходов на сайт заказать накрутку поведенческих
редукторное масло купить масло в редуктор
аренда авто на пхукете цена https://prokat-avto-phuket.com