Rock Fort Times
Online News

சென்னை வந்தார் பிரதமர் !கவர்னர் முதல்வர் வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு
நலத்திட்ட உதவிகளை தொடங்கி
வைப்பதற்காக இன்று சென்னை
வந்தார். ஐதராபாத்தில் இருந்து தனி
விமானம் மூலம் சென்னை விமான
நிலையத்துக்கு பிற்பகல் வருகை தந்த
பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்
பிரதமரை வரவேற்றனர்.
மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க.
மாநில தலைவர் அண்ணாமலை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி
பழனிசாமி உள்ளிட்ட முக்கிய
பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு
வரவேற்பு அளித்தனர்.

1 Comment
  1. mitolyn reviews says

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்