சமீபத்தில் மரணம் அடைந்த சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன் நினைவாக.. சிந்தாமணியில் தாகம் தீர்க்கும் தண்ணீர் நீர்மோர் பந்தலினை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப. குமார் துவக்கி வைத்தார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்சோதி கழக MGR இளைஞர் அணி துணை செயலாளர் ஜெ.சீனிவாசன் மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், பூபதி, MRR.முஸ்தபா, சுரேஷ் குப்தா மற்றும் மாவட்ட , பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களும் பங்கேற்றனர்.