திருச்சி-திண்டுக்கல் சாலை தீரன் நகரில் ஆக்சினா ஹூண்டாய் கார் விற்பனையகம் உள்ளது. இங்கு பலவிதமான புதிய மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது, ஹூண்டாய் “அல்கசார்” என்ற புதிய மாடல் கார் அறிமுக விழா நடைபெற்றது. திருச்சி எஸ்.ஆர்.எப். லிமிடெட் ஹச்.ஆர். ராம்குமார் புதிய காரை அறிமுகப்படுத்தினார். அப்போது சுகன்யா ராம்குமார் மற்றும் ஆக்ஸினா விற்பனை பிரிவு பொது மேலாளர் பிரின்ஸ் டேவிட் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.