Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக லால்குடி பகுதியில் நாளை மின்தடை…!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வாளாடி துணைமின் நிலையத்தில் நாளை (14-08-2024) காலை 9-45 மணிமுதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன் காரணமாக  கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம்,  முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி,  எசனைக்கோரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி பகுதி, ஆங்கரை, சரவணாநகர், தேவிநகர், (கைலாஸ் நகர்) ஆகிய பகுதிகளில் நாளை மினசாரம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் கே.அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்