புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயில் ஆகியவற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்வதற்காக வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கானாடுகாத்தானில் உள்ள ஹெலிபேட் தளத் இறங்கினார் அங்கிருந்து கார் மூலமாக திருமயத்திற்கு வந்தார். முதலில் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் சத்தியகிரீஸ்வரர் சன்னதிக்கு சென்ற அமைச்சர், அங்கு சாமி தரிசனம் செய்தார்.சாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி சன்னதிக்கு சென்ற உள்துறை அமைச்சர், அங்கும் சாமி தரிசனம் செய்தார். அதனை முடித்துக் கொண்டு தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் கோட்டை பைரவர் ஆலயத்திற்கு உள்துறை அமைச்சர் வந்தார்.
காரில் வந்திறங்கிய உள்துறை அமைச்சர் பாஜக நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் மற்றும் சத்யகிரீஸ்வரர் ஆலயத்தில் மத்திய உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா தனது மனைவி உடன் சாமி தரிசனம் செய்தார் அவருடன் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயில் ஆகிய கோயில்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்வதற்காக வாரணாசியில் இருந்து தனி விமான மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கானாடுகாத்தான் உள்ள ஹெலிபேட் இறங்கினார் அங்கிருந்து கார் மூலமாக திருமயத்திற்கு வந்தார் முதலில் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் கோவிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது அதன் பின்னர் சத்தியகிரீஸ்வரர் சன்னதிக்கு சென்ற அமைச்சர் அங்கு சாமி தரிசனம் செய்தார்
சாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன இதனை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி சன்னதிக்கு சென்ற உள்துறை அமைச்சர் அங்கும் சாமி தரிசனம் செய்தார் அதனை முடித்துக் கொண்டு தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் கோட்டை பைரவர் ஆலயத்திற்கு உள்துறை அமைச்சர் வந்தார் காரில் இறங்கிய அமித்ஷா பாஜக நிர்வாகிகள் நின்ற இடத்திற்கு நடந்துவந்து அவர்களிடம் உற்சாகமாக கைகாட்டி அவர்களிடம் நலம் விசாரித்தார். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அவருடைய பெயர், நட்சத்திரம், அவருடைய மனைவி பெயர், நட்சத்திரம் ஆகியவற்றின் பேரில் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. அவருடன் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவரும் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கார் மூலமாக மீண்டும் கானாடுகாத்தான் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் மத்திய உள்துறை அமைச்சர், அங்கிருந்து தனி விமானம் மூலமாக திருப்பதி செல்கிறார்.
Comments are closed.