திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் 7-ம் தேதி(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் சமயபுரம், வெங்கங்குடி, வ. உ. சி.நகர், எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவிமங்கலம், புரத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி,
ஸ்ரீ பெரும்புதூர், மாருதி நகர், தாளக்குடி, கீரமங்கலம், ராஜா நகர், செல்லத்தமிழ் நகர், ஆனந்த் நகர், அகிலாண்டபுரம், கூத்தூர், நொச்சியம், பளூர், திருவாசி, அழகியமணவாளம், குமரக்குடி, திருவரங்கப்பட்டி, பணமங்கலம், எடையப்பட்டி, மங்கலம், அய்யப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed, but trackbacks and pingbacks are open.