மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பிரில்லியன்ட் கன்வென்ஷன் சென்டரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்தூர் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளதால் நாளை (25-09-23) நடைபெற வேண்டிய குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாது என மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.