திருச்சி கொட்டப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில், திருச்சி மாநகராட்சி கவுன்சிலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினருமான எல்.ரெக்ஸ், ஹைதராபாத் – தமிழ்நாடு மறைமாநில இறைவார்த்தை சபை தலைவர் அருள்பணி சாந்தராஜா, பங்குத்தந்தை பால் ஜெயக்குமார், எஸ்.வி.டி.சபை பொருளாளர் ரொசாரியோ, புனித சார்லஸ் குருமட அதிபர் லாரன்ஸ் போஸ், பங்குப்பேரவை செயலர் லிங்போர்ட் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.