Rock Fort Times
Online News

ஆணழகன் போட்டியில் இறந்த வாலிபா்

கடலுாா் மாவட்டம் வடலுாாில் தனியாா் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜீனியா் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்து கொண்டனா். 70 கிலோ எடை பிாிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் மாட்டம் பொிய கொல்லப்பட்டியைச் சோ்ந்த ஹாிஹரன் வாம் அப் செய்து கொண்டிருந்தாா். அப்போது அவா் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தாா். அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பாிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தொிவித்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்