முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர்கள் பத்மநாதன், வனிதா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, சுரேஷ்குப்தா, அன்பழகன், என்.எஸ். பூபதி, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, இளைஞரணி செயலாளர் சிந்தாமணி எல்.முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், நிர்வாகிகள் இன்ஜினியர் இப்ராம் ஷா, தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாசறை இலியாஸ், மீனவரணி தென்னூர் அப்பாஸ், கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், கலிலுல் ரஹ்மான், கே.டி.அன்புரோஸ், ஜோதிவாணன், என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம் , ஆடிட்டர் ரவி, காசிப் பாளையம் சுரேஷ், ஜான் எட்வர்ட் குமார், என்ஜினியர் கிருஷாந்த், அமராவதி சரவணன், புத்தூர் சதீஷ்குமார், அப்பாக்குட்டி, வழக்கறிஞர் அணி முல்லை சுரேஷ், வரகனேரி சசிகுமார் , மணிவண்ணன், தாமரைச்செல்வன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ரஜினிகாந்த், ஆர்.கே. செல்வக்குமார், நாட்டாமை சண்முகம், ஜெயஸ்ரீ, கருமண்டபம் சுரேந்தர், ஷாஜஹான், வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், மாணவரணி செல்வகுமார், தர்கா காஜா, வட்டச் செயலாளர்கள் என்ஜினியர் ராஜா, செல்வமணி, நத்தர்ஷா, கே.பி.கண்ணன், வினோத்குமார், ஐடி விங். கதிரவன், பாபு ரோடு சீனிவாசன், பாலக்கரை சக்திவேல், தாமோதரன், பொன். அகிலாண்டம், ஆட்டோ செல்வம், ரமணிலால், எல்.ஐசி. பெரியண்ணன், வி.மீனாட்சிசுந்தரம். அப்பு(எ)சுப்பிரமணி,. திருநாவுக்கரசு, ரவீந்திரன், தென்னூர் ராஜா, வெல்லமண்டி கன்னியப்பன் ,பொம் மாசி பாலமுத்து, கே.டி.ஏ.ஆனந்தராஜ், வண்ணாரப்பேட்டை ராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.