திருச்சி மாநகர காவல் துறையில், தனிப்படை போலீஸார் 5 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை ஒன்று செயல்பட்டு வந்தது. அவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமைக் காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார் உள்ளிட்ட 5 பேர் திடீரென மாநகர ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர்கள் காவல் ஆணையர் ந.காமினி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 967
Comments are closed, but trackbacks and pingbacks are open.