தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த 150 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து விடுதலை செய்யப்படும் வரை இந்த முகாமில் தங்கவைக்கப்படுவார்கள். அவர்களில் வங்காள தேசத்தைச் சேர்ந்த 23 பேர், இலங்கையை சேர்ந்த 2 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.