தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம்,
- மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை
- ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை
- சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.
- சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்
- திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்
- உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்
- நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.,
- அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவு
- லாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பி
- பி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்
- வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்
- வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்
- பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.
- அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜி
- செல்வக்குமார்- நாகை எஸ்பி
- பாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்
- பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்
- பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்
இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
- தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,
- குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும்,
- நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னகுமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.