புதுச்சேரி மாநிலம் மங்களம் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் செந்தில்குமரன். இவர் வில்லியனூர் பகுதியில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கில், திருச்சி குற்றவியல் மூன்றாம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்பாக, புதுச்சேரியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 43), சிவசங்கர் (வயது 23), ராஜா (வயது 23), வெங்கடேஷ் (வயது 25),கார்த்திகேயன் ( வயது 23), விக்னேஷ் (வயது 26)
கடலூரை சேர்ந்த பிரதாப் (வயது 24) ஆகிய ஏழு பேர் சரணடைந்துள்ளனர்.
Prev Post
