தூத்துக்குடியில் கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்து மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி.வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தானே அதைப்பற்றி கவலைப்படுவதற்கு. அண்ணாமலையின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது. ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.