இன்று திருச்சியில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஜங்ஷன் கோட்டம் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட் டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் கொடுத்து இந்த நிகழ்ச்சியை திருச்சி ஜங்ஷன் கோட்டம் தலைவர் பிரியங்கா பட்டேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொருளாளர் திரு ராஜா நசீர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி வெள்ளரி ஆகியவை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட துணைத் தலைவர் சார்லஸ். ஜி முரளி. ஜி எம் மகேந்திரன். சோசியல் மீடியா மாநில தலைவர் அபுதாஹிர் சக்கரபாணி ஜெகதீஸ்வரி. பூக்கடை பன்னீர் ஜோதி. ரூபினா கிறிஸ்டி.
தொழில் சங்க தலைவர் சரவணன். சீனிவாசன். வெங்கடேசன் ஜீவா நகர் ஜீவா நகர் மாரிமுத்து. ஈபி ரோடு சண்முகம். கலைப்பிரிவு ராஜீவ் காந்தி பீமா நகர் அப்பு கள்ளிக்குடி விஜயா முருகேசன் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு. தண்ணீர் மற்றும் நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன
