Rock Fort Times
Online News

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு…!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிவா, தற்போதைய திமுக விவசாய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்