Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து செப்.13ம் தேதி தொடங்குகிறார்: விஜயின் சுற்றுப்பயண விவரம் வெளியானது..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறார். இதுவரை இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள அவர் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உரையாற்றுகிறார். இதற்காக விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம்  க்கட்சியின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு;

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்