திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்கள், மாநகர பகுதிகளைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் கபிலன், காமேஷ் மற்றும் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் ஏற்பாட்டில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Comments are closed.