மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கார் டிரைவராக பணியாற்றியவர்,
திருநெல்வேலியைச் சேர்ந்த துரை ( வயது 58). இவர் அங்குள்ள என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்தார். நேற்று ( 13.10.2023 ) மதியம் ரெட்டியார்பட்டி அடுத்த இட்டேரியில் உள்ள நண்பர் தோட்டத்திற்கு சென்றார். அங்கு நண்பர்கள் இருவர் இருந்துள்ளனர். அங்கு அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவர் நண்பர்களால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.