விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரும் 30-ம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.