அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாள் விழா திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடந்தது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் S.S.ராவணன், SKD.கார்த்திக், பகுதி செயலாளர்கள் M.பாலசுப்பிரமணியன், A.தண்டபாணி, துவாக்குடி நகர செயலாளர் SP.பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் P.முத்துக்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண்நேரு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெ.பாலமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
