அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…!
சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பத்மநாதன், வக்கீல் ராஜ்குமார், ரஜினிகாந்த், வெங்கட்பிரபு, அப்பாஸ், பொன்னர், அன்பழகன், நாகநாதர் பாண்டி, டிபன் கடை கார்த்திகேயன், அப்பாக்குட்டி, வக்கீல் ஜெயராமன், ரவீந்திரன், டைமன் தாமோதரன், கே.டி.அன்புரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.