Rock Fort Times
Online News

திருச்சி  மாநகர தே.மு.தி.க. சார்பில் கொடியேற்று விழா…

மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நடந்தது...

திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க.சார்பில் கட்சியின் தொடக்க விழாவையொட்டி ஏர்போர்ட் பகுதி 59 -வது வார்டில் கொடியேற்று விழா இன்று ( 14.09.2023 )  நடந்தது. விழாவிற்கு மாநகர தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கி கட்சிக்கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் மாநகர அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார் , துணை செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், விஜயசுரேஷ், கார்த்திக், அன்வர் அலி, ஏர்போர்ட் பகுதி செயலாளர் குமார், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.எம்.மணிகண்டன், மோகன், வட்டச் செயலாளர்கள் ரவிக்காந்த், , பழனிசாமி, சரவணன், வேல், சத்தியமூர்த்தி, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்