திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம்…!
மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு...!
திருச்சி மாநகர் மற்றும் தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் செலுத்தும் நிகழ்ச்சி இன்று(25-01-2025) நடைபெற்றது. முன்னதாக கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள சின்னசாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் ஜோதிவாணன், அரவிந்தன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அழகர்சாமி, வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஐயப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,
ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு.அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் பாலாஜி, நசீமா பாரிக், கலிலுல் ரகுமான், ஞானசேகர், ஜோசப் ஜெரால்டு, ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், இலியாஸ், வக்கீல் ராஜேந்திரன், சகாபுதீன், ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, அன்பழகன், சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், ஏர்போர்ட் விஜி , நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், சதர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் வக்கீல்கள் சுரேஷ், சேதுமாதவன், கங்கைச்செல்வன், எட்வின் ஜெயகுமார், தினேஷ்பாபு, கௌசல்யா, இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாகுட்டி, கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ.ஆனந்தராஜ், டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி வசந்தம் செல்வமணி, சரவணன், எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், சிங்கமுத்து, காசிபாளையம் சுரேஷ்குமார், கே.பி.ராமநாதன், ஜெயக்குமார், அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக், அக்பர் அலி, எனர்ஜி அப்துல் ரகுமான், கே.கே.நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன், கங்காதரன், என்.டி. மலையப்பன், எடத்தெரு பாபு, ஏழுமலை, பொம்மசி பாலமுத்து, ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர், முருகானந்தம், வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை
ரவீந்திரன், சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், எனர்ஜி அப்துல் ரகுமான், கே.பி.ராமநாதன், ஈஸ்வரன், தியாகராஜன், கே.பி.கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், அக்பர்அலி, கீழக்கரை முஸ்தபா, ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன் , ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, ரமணி லால், மார்க்கெட் பிரகாஷ், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து, ஜெகதீசன், சிந்தை ராமச்சந்திரன் , என்.பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், எடத்தெரு பாபு, தர்கா காஜா, வெஸ்லி,
கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, செல்லப்பன், என்.டி மலையப்பன், கல்லுக்குழி முருகன், உறந்தை முத்தையா, கே.சி.பி ஆனந்த், ராஜாளி சேகர், சந்திரசேகர், சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா, ஈஸ்வரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டம்,
திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.முத்து கருப்பன், கோப்பு நடராஜ், ஆதாளி, மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், இளைஞரணி நிர்வாகிகள் தேவா, ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் தர்மேந்திரன், மணிகண்டம் ஒன்றிய பேரவை செயலாளர் ஏ.ஜி.அருண், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வீரங்கநல்லூர் வீரமணி, அல்லித்துறை சசிகலா ராஜேந்திரன், புங்கனூர் கார்த்திக் மற்றும் நாச்சிகுறிச்சி நவநீதன், தோப்பு மணிவேல் , அழகாபுரி செல்வராஜ், துறையூர் பிரகாஷ், கவிதை மணி, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன், நெடுமாறன்.
புறநகர் தெற்கு மாவட்டம்,
திருச்சி புறநகர தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கலைப் பிரிவு செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி சுப்ரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்கேடி கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ் ராவணன், சூப்பர் நடேசன், டி.என்.சிவக்குமார், நகரச் செயலாளர் எஸ்.பி பாண்டியன், துணை செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் செந்தில்குமார், கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணி, திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், தண்டபாணி, வக்கீல்கள் சின்னத்துரை, கணேசன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.