Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முற்றுகைப் போராட்டம்!

ராகுல்காந்தி பதவி நீக்க விவகாரத்தில் பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது . திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் ,மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் ,ஜி.கே முரளி, வக்கீல் இளங்கோ, கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் , ரவி, ஜெரால்டு பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராஜ், கனகராஜ் , அரவனூர் பிரேம், செல்வகுமார், மாவட்ட பொது செயலாளர் அண்ணா சிலை விக்டர் சிவா, உறையூர் எத்திராஜூ , கிரேசி, ஹெலன் , கல்லுக்குழி விஜயா , தாராநல்லூர் மாணிக்கவாசகம், பூக்கடை பன்னீர்செல்வம், சரவண சுந்தர் , அரிசிக் கடை டேவிட், அய்யாக்கண்ணு, ஜீவா நகர் ராஜா ,புத்தூர் சீனி ராஜ்மோகன், மகளிர் அணி ஷீலா செலஸ், சேவா தளம் பிரிவு அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி , விஜயலட்சுமி ,ஜோதி , அமிர்தவல்லி ,சுதாகர், ஜாகிர் உசேன் ,முஸ்தபா, சாகுல்ஹமீது , பஞ்சாயத்து ராஜ் அண்ணாதுரை, பழனியாண்டி , மணிவேல் ,கண்ணன், சரவணன் ,பாதுஷா, லட்சுமி ,ஜமால் முகமது, ரஹ்மத்துல்லாஹி, ஈஸ்வரி ,வீரமணி ,சக்தி, பஷீர் பாய் ,விஜயா, அய்யாக்கண்ணு ,சாகுல் ஹமீது ,இளங்கோ , ஆனந்தராஜ்,மஞ்சதிடல் மணி,ஜாஹிர் உசேன்,
அண்ணாத்துரை, நடராஜன்,வெங்கடசாமி, அகரமுத்து, அன்பு, ஆறுமுகம், வித்யாதரன், செல்வராசு, சம்பத், சங்கரன்,சையது இப்ராஹிம், சேக் தாவூத்,
அன்சர் அலி, பந்தல் மூர்த்தி, சண்முகம், முத்தையன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்