Rock Fort Times
Online News

நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு.

திருச்சி மாவட்டம் மருங்காபுாி ஊராட்டசி ஒன்றியம் வெங்கட்நாயக்கன்பட்டி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சாியான முறையில் பொருட்கள்  வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவா் பிரதீப்குமாா் இன்று (15.04.2023 ) நோில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்