Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி வழக்கறிஞர் சங்கத்தலைவர் ஶ்ரீநிவாசன் பிறந்தநாள் விழா… கோலாகலமாக நடைபெற்றது..!

திருச்சி சிட்டி வழக்கறிஞர் சங்கத்தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ஸ்ரீநிவாசன் பிறந்தநாள் மற்றும் பாராட்டுவிழா நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி இளம் வழக்கறிஞர்கள் சார்பில் திருச்சியிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (25.08.2025) திங்கட்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் கனகசபை, ஓம்பிரகாஷ், கங்கைசெல்வன் மற்றும் தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன், செயலாளர் முத்துமாரி, இணைசெயலாளர் விக்னேஷ், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன், தொழிலதிபர் பிரேம்ஆனந்த், பொன்னகர் மனோகரன், குற்றவியல் வழக்கறிஞர் சங்கதுணைத் தலைவர் ஆர்.சசிகுமார், பொருளாளர் எஸ்.ஆர். கிஷோர்குமார், இணைசெயலாளர் விஜயநாகராஜன், அரசு வழக்கறிஞர் வெங்கடாச்சலம், வழக்கறிஞர்கள் செந்தில்வடிவு, வெங்கடேசன், சக்திவேலன், சசிகுமார், மதியழகன், சங்கர், சுதாகர், தென்னூர் சுரேஷ்குமார், செந்தில்குமார், காமராஜ், கோபிநாத், சுகுமார், பாக்கியராஜ், தீனதயாளன், காஜாமைதீன், சந்தோஷ்குமார், பாலமுருகன், ராஜசேகர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பெருந்திரளாக கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்