திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரமுகர் பெருவை இன்ஜினியர் எஸ்.முருகவேல் அமைச்சர் கே.என். நேருவிடம் வாழ்த்து…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரமுகரும், இ2ஜி இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனருமான பெருவை இன்ஜினியர் எஸ்.முருகவேலுக்கு இன்று ( மே 21) பிறந்தநாள். தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
Comments are closed.