Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு !

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது .மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் , மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன். பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, முன்னாள் பகுதி செயலாளர் கலிலுல் ரகுமான்,வழக்கறிஞர் ஜெயராமன், நிர்வாகிகள் அருள்ஜோதி,  ராஜேந்திரன், தொழிலதிபர் என்ஜினியர் இப்ராம்ஷா, வெல்ல மண்டி பெருமாள், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் அப்பாக்குட்டி, வெல்லமண்டி கன்னியப்பன், தர்கா காஜா,கல்லுக்குழி முருகன், ஜெயஸ்ரீ, பொன்.அகிலாண்டம்,வசந்தம் செல்வமணி, ரவீந்திரன், சிந்தை ராமச்சந்திரன், இன்ஜினியர் ரமேஷ், ரோஜர்,நாட்ஸ் சொக்கலிங்கம், பாலாஜி, வரகனேரி சதீஷ்,டைமண்ட் தாமோதரன்,வண்ணார்பேட்டை ராஜன், எடத்தெரு கிருஷ்ணன் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்