திருச்சி கீழஆண்டார் வீதி சையது அலிகான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் ஸ்ரீலக்சா (வயது 14.) இதே போன்று திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் ஆராதனா (வயது 14) .இருவரும் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆராதனா, ஸ்ரீலக்சா வீட்டுக்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளாா். இருவருமே வீடு திரும்பவில்லை . இது குறித்து இரண்டு மாணவிகளின் பெற்றோர்களும் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 948