திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(23-12-2024) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், கீழக்குமரேசபுரம், மேலக்குமரேசபுரம், தமிழ் நகர், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை கிளியூர், பெல் நகரியம் சி மற்றும் டி செக்டார்களின் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பாமா நகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல,மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி மின்பாதை பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூர், மீன்வேலி, இரட்டியப்பட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கவர்பட்டி, வி.இடையப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரனிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி பெத்தநாயக்கன்ப் பட்டி ஆகிய பகுதிகள், மற்றும் வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்கலம், இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, மீனவேலி, அன்னதானப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பண்ணப்பட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி, துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் இரா. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.