திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் சிறப்புரை!
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் பாலக்கரை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநகர், மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் சிறப்புரை ஆற்றினார். பகுதி செயலாளர் ரோஜர் வரவேற்றார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், நிர்வாகிகள் ஜாக்குலின், வனிதா, நசீமா பாரிக், ராஜேந்திரன், என்.எஸ்.பூபதி, அன்பழகன், கலைவாணன், எம்.ஆர்.ஆர் .முஸ்தபா, நாகநாதர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, நிர்வாகிகள் சகாபுதீன், ஜான் எட்வர்டு, ரஜினிகாந்த், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி,சசிகுமார், தினேஷ்பாபு, சேதுமாதவன், நிர்வாகிகள் கயிலை கோபி, சையதுரபிக்,நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், பரத், பாலக்கரை ரவீந்திரன், பாலக்கரை சக்திவேல், டைமன் தாமே தரன், வைத்தியலிங்கம், வாசுதேவன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,மார்க்கெட் பிரகாஷ், அக்பர் அலி, தலைமை கழக பேச்சாளர் ஆரி, பொம்மாசி பாலமுத்து, மற்றும் செபா,அப்பாகுட்டி, கண்ணன், ஐடி நாகராஜ், உடையான்பட்டி செல்வம், செல்லப்பன், தர்காகாஜா, கல்லுக்குழி முருகன், ஆவின் குணா, வக்கீல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.