“நாளைய உலக பொருளாதாரம்” நூல் வெளியீடு…* ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் பெற்றுக் கொண்டார்!
சென்னையை சேர்ந்த எழுத்தாளர் ஸ்ரீ பார்த்தசாரதி எழுதிய “நாளைய உலக பொருளாதாரம்” என்ற நூல் வெளியீட்டு விழா ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், முதல் பிரதியினை ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் பெற்றுக் கொண்டார்.


Comments are closed.