கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர்,ச கோவை குணா இன்று இறைவனடி சேர்ந்தார்! முதலில் விஜய் டிவியிலும் பிறகு சன் டிவியிலும் வந்து மக்கள் மனங்கவர்ந்த நகைச்சுவையாளராக அறியப்பட்டவர்.
சிவாஜி கணேசனைப் போல சிம்மக்குரலோன்! பல குரல் திறமையில் சிரிப்புக் குரலோனும் கூட! மிமிக்ரி மட்டுமின்றி அந்தந்த நடிகர்களின் உடல் மொழியையும் வெளிக் கொண்டுவரும் ஒப்பற்ற கலைஞன்! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்களை தனது அரிய நகைச்சுவைத் திறனால் சிரிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞன்.