Rock Fort Times
Online News

த.மா.கா., இ.ஜ.க., த.ம.மு.க. புரட்சி பாரதம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்…!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு

1. ஒட்டன்சத்திரம்
2. ஈரோடு மேற்கு
3. ராணிப்பேட்டை
4. கிள்ளியூர்
5. கும்பகோணம்

ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல டாக்டர் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சிக்கு பல்லாவரம் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) ஆகிய தொகுதியும், ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்