புதுடில்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா நடந்தது விழாவில் ஆளுநர் தமிழிசை, அமைச்சர் பெருமக்கள்.கலந்து கொண்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தமிழ் பண்பாடு கலந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
