Rock Fort Times
Online News

அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு !

தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, கண்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்ள வேண்டும். 50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 வயதுக்கு மேல் உள்ள ஓட்டுநர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்