தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் 8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,400- வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும். மின் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகம், நுகர்வோர் வாணிப பொருள் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் குரூப் டி, சி பிரிவு ஊழியர்களுக்கு இந்த தொகை அளிக்கப்படும். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.