Rock Fort Times
Online News

ஊட்டிக்கு சனி, ஞாயிறுகளில் கோடைகால சிறப்பு மலை ரெயில் !

ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இதன்படி இந்த சிறப்பு ரெயில் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் புறப்பட்டு செல்லும்

1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்