Rock Fort Times
Online News

தமிழக ஆளுநரை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் தேர்வு குழுவை தன்னிச்சையாக நியமனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், இவ்வாறு செயல்படும் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்