இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவையொட்டி திருச்சி கோர்ட்டில் முதன்மை மாவட்ட நீதிபதி கே.பாபு கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
விழாவில் வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன்,செயலாளர் கே. கண்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் பி. சவரிமுத்து, அரசு ப்ளீடர் டி.மோகன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் சுதர்சன், சந்தோஷ், சாந்தி, நவநீதகிருஷ்ணன், ஓம் பிரகாஷ், மனோகர், மணிவண்ணபாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.