சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள்: 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு…!
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக பாண்டியன், மலைக்கோட்டை ராக்போர்ட், சோழன், சேது, போட் மெயில் ஆகிய 5 விரைவு ரயில் சேவைகளும் வருகிற 10, 11-09-2025 முதல் நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Comments are closed.