Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்…

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். திடல் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் கயிலை கோபி வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,   பேரவை இணை செயலாளர் பிரபு, தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், கே.சி. பரமசிவம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, கவுன்சிலர்கள் கோ.கு. அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், நிர்வாகிகள் இன்ஜினீயர் இப்ராம்ஷா, வழக்கறிஞா் ராஜேந்திரன், தொழிற்சங்கம் ஜெகதீசன், ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞா் மலர்விழி, வாழைக்காய் மண்டி சுரேஷ், பொன்னர், பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ரோஜர், கலிலுல் ரகுமான், குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், அப்பாக்குட்டி, வழக்கறிஞா்  நவின், மலைக்கோட்டை ஜெகதீசன், வெல்லமண்டி கன்னியப்பன், கிருஷாந்த், ஐ.டி.விங்க் கதிரவன், கிராப்பட்டி கமலஹாசன், எடத்தெரு பாபு, வக்கீல்கள் சுரேஷ், சசிகுமார், முல்லை சுரேஷ் மற்றும் பாலக்கரை சதர், இலியாஸ், கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், விஜயகுமார், டைமன் தாமோதரன், பீமநகர் நாகராஜ், ரஜினி தனபால், சீனிவாசன், நத்தர்ஷா, ரமேஷ், ராமலிங்கம், அரப்ஷா, கேபி. ராமநாதன், செல்லப்பன், ஆரி, வாசுதேவன், ஸ்பீடு வேலு, கிருஷ்ணன், தென்னூர் ராஜா, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன், உறந்தை முத்தையா, , அரவானூர் பன்னீர், செல்வம், பீமநகர் சீனிவாசன், கயிலை கோபி, தியாகராஜன், காசிபாளையம் சுரேஷ்குமார், கல்லுக்குழி முருகன், வரகனேரி சரவணன், கே.டி. தங்கராஜ், ஜெயகுமார், பாலக்கரை சக்திவேல், தர்கா காஜா, கே.சி.பி. ஆனந்த், இன்ஜினீயர் சிராஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்