திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (16-10-2014) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சமயபுரம், மண்ணச்சநல்லூர், வெங்கங்குடி, வ.உ.சி. நகர், எழில்நகர், காருண்யா சிட்டி, இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பழூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, சாலப்பட்டி, எடையபட்டி,
அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி, மாருதிநகர், நம்பர் ஒன் டோல்கேட், தாளக்குடி, உத்தமர்கோவில், நாராயணன் கார்டன், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.