திருச்சி மாவட்டத்தில் நாளை (19.09.2023) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைாஸ்ரோடு, தேவர்காலனி, தென்னுர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம் வடவூர் விநாயபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணகத்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட்ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலாபக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, குப்பர் பஜார், சிங்காரதோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத்சாலை, பெரிய செட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியாம்மாள தெரு, சின்னகம்மாள் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்க்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, மற்றும் கூனிபஜார் ஆகிய பகுதிகளில் நாளை (19.092023) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதே போல் மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S, நகர், பையாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளாணந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்கார்தெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினார் நெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதியில் நாளை (19.092023) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தொிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.