திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதே போல கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை
தெரு, குறத் தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, டாக்கர் ரோடு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, முருங்கைப்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்.ஏ.பி.பி. குடிநீரேற்று நிலையம் ,ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், அண்ணாசிலை, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம், பனையகுறிச்சி, முல்லகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இதேபோல தோகூர், இ.பி.ரோடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, என்.எஸ் .பி.ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தென்னூர் ரோடு, அண்ணா நகர், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரைரோடு, கல்யாணசுத்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால் பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, கண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதி நகர், இதாயத், நகர், காயிதே மில்லத் சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு. பெரிய, சின்ன கம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, தஞ்சை ரோடு, கல்மந்தை மற்றும் கூனி பஜார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.