திருச்சி, திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆக. 30) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், புதுத் தெரு, வேங்கூர், அண்ணாநகர், சூரியூர், எம்ஐஇடி., சோழமாநகர், பிரகாஷ் நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ் காலனி, பாரத்நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோவில், பர்மா காலனி, கக்கன் காலனி, பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவோி நகர் ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.