திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நாளை (22.05.2025) வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர் பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, கோம்பைப்புதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவன்னிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.